வணிக விழா 2019
யா/மீசாலை விரசிங்கம் மத்தியகல்லூரியில் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற வணிக விழா 04.07.2019 அன்று சிறப்பாக நடைபெற்றது இந் நிகழ்வில் பிரதேச சுயதொழில் வணிக நிறுவனத்தின் வளர்ச்சியை பாராட்டி நிறுவன உரிமையாளர் வே.தர்சகுகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைத்து சிறந்த முயற்சியாளர் என கஒரவிக்கப்பட்டார். நிகழ்வில் வட மாகாண திறைசேரி பிரதம கணக்காளர்..