2019 ஆம் ஆண்டுக்கான கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 31.01.2019 அன்று 1 மணிக்கு கல்லூரி அதிபர் த அம்பலவாணர் தலைமையில் நடைபெற்றது இந் நிகள்வில் பிரதம விருந்தினராக தென்பராட்சி பிரதேச செயலர் திருமதி தேவநந்தினி பாபு அவர்களும் சிறப்பு விருந்தினராக மேற்பார்வை பொது சுகாதார உத்தியோகத்தர் திரு பொ. மனோகரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
