1973 ஆம் ஆண்டில் கல்லூரியில் கால் பதித்து கல்விகற்று இன்று உலகமெல்லாம் பரந்துவாழும் பழைய மாணவர்களின் அணி கல்லூரியில் பல அபிவிருத்திப்பணிகளை செயற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டு சிறப்பாக பல செயற்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.
உறுப்பினர்கள் (Members)
Mr. Subramaniam Sripathy (Coordinator)
Mr. Selvarajah Kanthan (Coordinator)
செயற்திட்டங்கள் (Projects)
2017
- வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலய வளாக பள்ளம் நிரவ மண் நிரப்புதல் (ரூபா 320,000.00).
2018
- வீரசிங்கம் மத்திய கல்லூரி மற்றும் வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலய பரிசில் நாள் நிகழ்வு நடாத்தியது (ரூபா 01 மில்லியன்).
- துடுப்பாட்ட அணி ஆரம்பித்தலுக்கான விளையாட்டுப் பொருள் கொள்வனவு மற்றும் பயிற்சிக்களம் அமைத்தல் ( ரூபா 1.05 மில்லியன்)
2019
- வருடாந்த விளையாட்டுப் போட்டி 2019 நடாத்தியது ( ரூபா 60,000.00).
- துடுப்பாட்ட அணிக்கான செலவுகளுக்கான நிதியினைப் பெறுவதற்கான நிலையான வைப்பு ( ரூபா 02 மில்லியன்).
- துடுப்பாட்ட அணியினரின் பயிற்சி முடித்து குளிப்பதற்கான குழாய் வசதி செய்து கொடுத்தல் (ரூபா 17,000.00).
- வீரசிங்கம் மத்திய கல்லூரி மற்றும் வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்திற்கான பாதுகாப்பு கமரா வசதி அமைத்தல் ()
நடைபெற்றுவரும் மாதாந்த செயற்திட்டங்கள் (Monthly Projects)
- பொருளாதாரரீதியாக பின்தங்கிய 04 மாணவர்களுக்கான மாதந்த உதவித்தொகை வழங்கல்( ஆகஸ்ட் 2017 முதல் மாதாந்தம் ரூபா 17,00.00)
- துடுப்பாட்ட அணிகளுக்கான பயிற்றுவிப்பாளர்களை நியமித்து மாதாந்தக் கொடுப்பனவு வழங்கல் (ஏப்பிரல் 2019 முதல் மாதாந்தம் ரூபா 22,500.00).
நடைபெற்றுவரும் செயற்திட்டங்கள் (On going Projects)
- வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்திற்கான சமையல் கூடம் அமைத்தல்.
- வீரசிங்கம் மத்திய கல்லூரி பிரதான விளையாட்டு மைதானத்தில் துடுப்பாட்ட ஆடுகளம் அமைத்தல்.