மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி பழைய மாணவர்சங்கம்
கல்லூரி பழைய மாணவர்சங்கத்தில் உறுப்பினராக இணைந்து கல்லூரி வளர்ச்சிக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கும் பங்காற்ற விரும்புபவர்கள் கீழ் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, உறுப்புரிமைக்கட்டணத்தினை வங்கியில் வைப்புச் செய்ததிற்கான பற்றுச் சீட்டை இணைப்பதன் மூலம் உங்கள் உறுப்புரிமையைப்பெற்றுக்கொள்ளலாம்,
- உறுப்புரிமைக்கட்டணம் – ரூபா 100
உறுப்புரிமை புதுப்பித்தல் கட்டணம் – ரூப 100
வங்கிகணக்கு விபரம்
Old student Association Meesalai Veerasingam Central College
Account No – 110100120059384
SWIFT CODE – PSBKLKLX
People’s Bank
Chavakachcheri
உறுப்புரிமை விண்ணப்பப் படிவம்