மாகாண மட்ட உயரம் பாய்தல் போட்டியில் வெண்கலப் பதக்கம்

மாகாண மட்ட உயரம் பாய்தல் போட்டியில் நேற்று (30.09.2022) வெண்கலப் பதக்கத்தைப் பெற்று மாகாண மட்ட உயரம் பாய்தல் போட்டியில் நேற்று (30.09.2022) வெண்கலப் பதக்கத்தைப் பெற்று பெருமை தேடித் தந்த சிவகுமார் அபிசாயினி அவர்களுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பத்மநாதன் மைதிலி பெற்றோர் ஞாபகார்த்தமாக சிமாட் பனல் அன்பளிப்பு

இன்று பத்மநாதன் மைதிலி என்பவரால் அமரர் அருணாசலம் பத்மநாதன் C.T.B ( D.S), அமரர் பத்மநாதன் மைதிலி என்பவரால் அமரர் அருணாசலம் பத்மநாதன் C.T.B ( D.S), அமரர்  மகாலட்சுமி பத்மநாதன்(JP) (ஓய்வு பெற்ற கனிஸ்ட அதிபர் யா/ வீரசிங்கம் மத்திய கல்லூரி) அவர்களின் ஞாபகார்த்தமாக 740,000 ரூபா பெறுமதியான சிமாட் பனல் மற்றும் அதனை Read More …