
இன்று பத்மநாதன் மைதிலி என்பவரால் அமரர் அருணாசலம் பத்மநாதன் C.T.B ( D.S), அமரர் பத்மநாதன் மைதிலி என்பவரால் அமரர் அருணாசலம் பத்மநாதன் C.T.B ( D.S), அமரர் மகாலட்சுமி பத்மநாதன்(JP) (ஓய்வு பெற்ற கனிஸ்ட அதிபர் யா/ வீரசிங்கம் மத்திய கல்லூரி) அவர்களின் ஞாபகார்த்தமாக 740,000 ரூபா பெறுமதியான சிமாட் பனல் மற்றும் அதனை பராமரிப்பதற்காக 60,000 ரூபா பெறுமதியான பொருட்களையும் வழங்கியமைக்காக பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகள்