
மாகாண மட்ட உயரம் பாய்தல் போட்டியில் நேற்று (30.09.2022) வெண்கலப் பதக்கத்தைப் பெற்று மாகாண மட்ட உயரம் பாய்தல் போட்டியில் நேற்று (30.09.2022) வெண்கலப் பதக்கத்தைப் பெற்று பெருமை தேடித் தந்த சிவகுமார் அபிசாயினி அவர்களுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.